ஞான வள்ளல்

                      கனக்கண்பட்டி ஞானவள்ளல்

ஐயா கனக்கண்பட்டி சித்தர் பல தீர்கதரிசன சொற்களை உதிர்த்தவர் அவருடைய ஞான வார்த்தைகள் உடனடியாக புரியாது சாதாரன விவசாயிபோல் கிராமத்து பேச்சு வழக்கில் பேசுவார் பலரை அவர் விரட்டியடிக்கும் விதம் பார்ப்போர் வியக்கும் வண்ணம் இருக்கும்.
பல திரைப்பட பிரபலங்கள் இவரை சந்தித்து சென்றுள்ளார்கள். இவரிடம் அருகில் சென்றவர்களுக்கு மட்டுமே தெரியும் இவரின் தெய்வீக கதிர்வீச்சு அதை பலமுறை உணர்ந்தவன் நான் நம்பிக்கயோடு பிரார்த்திப்போருக்கு நிச்சயம் நல்லதோர் வழியை காட்டுவார் பிரச்சினைகள் தீர்ப்பார். 

Comments

Popular posts from this blog

சித்தர்கள்

வைணவம்