Posts

Showing posts from 2014
http://www.youtube.com/watch?v=GNLxLw9Xgvo http://www.youtube.com/watch?v=ZLZMbHhWK6g http://www.youtube.com/user/MrPiththan Appa videos here.

மூட்டைசாமியின் அறிய காணொளி

மூட்டைசாமி மூட்டை மீது துயில் கொள்ளும் அறிய காணொளி 

சித்தர்கள்

Image
ஐயா மூட்டைசாமி மூட்டைசாமி சரணம்  ஐயா  ஐயா வைகுண்டரின் மறு அவதாரம் என்று சொல்கிறார்கள் ஐயாவை நான் சந்தித்தல்லை.  திருவண்ணாமலையில் மேலே பல ஆண்டுகள் தவம் செய்து கால்கள் அப்படியே ஒட்டி போனது என்றும் இளையராஜா அவர்கள் ஐயாவை சந்தித்து கீழவரவேண்டும் என்று கேட்டுகொண்டு ஐயாவை மருத்துவமனையில் சேர்த்து ஆபரேசன் மூலம் கால்கள் பிரித்து எடுக்கப்பட்டது என்று சொன்னார்கள்.  ஐயா தற்போது நெல்லை ஐஞ்சுகிராமம் பால்குளம் என்ற ஊரில் இருப்பதாக சொல்கிறார்கள்.  மேல் விவரங்கள் தெரிந்தோர் சொல்லுங்க நண்பர்களே.

பகவான் காலபைரவர்.

Image
OM நான் ஆசிபெற்ற மகான்களில் அமைதியை மட்டுமே தன் ஆயுதமாக கொண்டு அன்பை பரப்பும் அற்புதமான சித்தர்  சாக்கடை சித்தர் மௌனமாகவே வாழ்ந்து சமாதியானவர் எப்போதெல்லாம் பழனி போகிறேனோ அப்போதெல்லாம் ஐயாவிடத்தில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து திரும்புவேன் மனம் மிகவும் அமைதியடையும்.  மூட்டைசாமி வேலை கொடுப்பார் சிலருக்கு சிலரை ஏரெடுத்தும் பார்க்க மாட்டார்.  இவர் நல்ல ஆத்மாக்களை கண்ணால் பார்த்து கருணையோடு அன்பை விதைப்பார் ஒவ்வொறு மகானுக்கும் ஒவ்வொறு சிறப்பு.  கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஐயா சமாதியானார் அதற்கு இரண்டு தினம் முன்பு அவரை பழனியில் ஓர் மருத்துவமனையில் ICU வில் இருக்கும் போது தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது கருணை குறயாத அந்த பார்வை இன்னும் என்னுல் ஆழ்ந்து தெரிகிறது. ஐயாவை பற்றி பல வெளிநாட்டவரும் அறிந்து வைத்துள்ளார்கள் பலரை நான் சந்தித்துள்ளேன்.  மற்றோர் அனுபவங்களை கேட்பதை விட மனமார பிரார்த்தித்து நாம் உணர்ந்து கொண்டு முன்னேற முயல்வதே சிறப்பு என்று நான் எண்ணுகிறேன்.  பேராசை இல்லாது ஐயாவை அனுகுவோருக்கு நிச்சயம் அவர் அருள் கிடைக்கும் என

தமிழ்முரசில்

Image
Swamygal Maha Samadhi 11/03/2014 The local news paper publish about swamigal.

சமாதி அடைந்ததது

Image
சத்குரு அவர்கள் 11/3/2014 அன்று மகாசமாதி அடைந்தார்