Popular posts from this blog
மதுரை சுவாமிகள்
மதுரை சுவாமிகள் மதுரை சாமிகளை 2009 ஆம் ஆண்டு மதுரை இரயில் நிலையத்தில் பார்த்து ஆசி பெற்றேன். முதல்நாள் இரவு நானும் நண்பரும் சென்றோம் ஐயா அமைதியாக அமர்ந்திருந்தார் நாங்கள் அருகில் அமர்ந்தோம் அப்போது ஒருவர் ஏதோ ஒரு உணவை கொண்டு வந்து வைத்து விட்டு ஐயாவிடம் விழுந்து வணங்கினார் ஐயா அப்படியே அமர்ந்திருந்தார் அவர் சென்றபின் நான் ரயில்வே கேண்டீனில் சென்று இட்லி வாங்கி வந்தேன் ஐயாவிடம் வைத்தேன் எடுத்து சாப்பிட்டு கையை தண்ணீர் வேண்டும்போல் காண்பித்தார் நான் தண்ணீர் பாட்டிலும் காப்பியும் வாங்கி வந்தேன் அதை பெற்று கொண்டார் பிறகு நாங்க அங்கிருந்து கிழம்பி மூட்டைசாமி ஒரு திருமண மண்டபத்தில் இருந்தார் அன்று அந்த இடம் சென்றோம். மீண்டும் காலை மூட்டை சாமி பழனி சென்றதும் நாங்க ஐயாவை பார்க்க வந்தோம் அருகில் நான் அமர்ந்தேன் என்னை ஓர் அழகிய புன்னகையுடன் பார்த்துகொண்டே இருந்தார் எனக்கு எதுவும் புரியவில்லை அருகில் இருந்த ஒரு ...
சித்தர்கள்
ஐயா மூட்டைசாமி மூட்டைசாமி சரணம் ஐயா ஐயா வைகுண்டரின் மறு அவதாரம் என்று சொல்கிறார்கள் ஐயாவை நான் சந்தித்தல்லை. திருவண்ணாமலையில் மேலே பல ஆண்டுகள் தவம் செய்து கால்கள் அப்படியே ஒட்டி போனது என்றும் இளையராஜா அவர்கள் ஐயாவை சந்தித்து கீழவரவேண்டும் என்று கேட்டுகொண்டு ஐயாவை மருத்துவமனையில் சேர்த்து ஆபரேசன் மூலம் கால்கள் பிரித்து எடுக்கப்பட்டது என்று சொன்னார்கள். ஐயா தற்போது நெல்லை ஐஞ்சுகிராமம் பால்குளம் என்ற ஊரில் இருப்பதாக சொல்கிறார்கள். மேல் விவரங்கள் தெரிந்தோர் சொல்லுங்க நண்பர்களே.

Comments
Post a Comment